கர்நாடக மாநிலம் மைசூரில் நடை பெறவுள்ள 103-வது இந்திய அறிவியல்மாநாட்டினை பிரதமர் மோடி தொடங்கிவைக்க உள்ளார்.
மோடி இரண்டு நாள் பயணமாக ஜனவரி 2 ,3 தேதிகளில் கர்நாடகம் செல்கிறார். பயணத்தின் முதல்நாளில் தனியார் மருத்துவமனை ஒன்றினை திறந்துவைக்கும் அவர், மேலும் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
பயணத்தின் இரண்டாம் நாளான ஜனவரி 3-ம்தேதி மைசூர் பல்கலை கழகத்தில் பிரதமர் மோடி 103-வது இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கிவைக்கிறார். இதனைதொடர்ந்து, விமான தொழில்நுட்ப ஆலை ஒன்றின் அடிக்கல் நாட்டுவிழாவிலும் கலந்துகொள்கிறார். அதேபோல் யோகா ஆராச்சி மற்றும் பயன் பாடு குறித்த மாநாட்டிலும் மோடி கலந்துகொள்கிறார்.
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.