பதன் கோட் தாக்குதலை நடத்தியவர்கள் ராணுவ பயிற்சியை பெற்றவர்கள்

பதன் கோட் விமானப்படை தாக்குதலை நடத்தியவர்கள், மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட வர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியைவிட அதிகபயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு ராணுவத்தில் பயிற்சிபெற்றவர்கள் பயிற்சி அளித்திருக்கலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், பதன்கோட் விமானப் படை தளத்தை தாக்கிய பயங்கரவாதிகள், கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களைவிட நன்கு பயிற்சி பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு ராணுவத்தில் பயிற்சிபெற்றவர்கள் பயிற்சி அளித்திருக்கலாம் எனவும் தெரிவித்தன.

பயங்கரவாதிகள் தாக்குதலில் விமானப் படை தளத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை  தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் முழுமையான பயிற்சிபெற்ற தற்கொலைப்படை பயங்கரவாதிகள் , அவர்கள் பதன்கோட் விமானப்படை சொத்துக்களை தகர்க்க திட்டமிட்டிருந்தனர். பாதுகாப்புப் படை வீரர்களின் துரித முயற்சியால், அவர்களது சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...