தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து குடித்து வர வேண்டும்.
அத்தி இலை, துத்தியிலை – வில்வ இலை மூன்றையும் சம அளவில் பொடித்து வைத்துக் கொண்டு – இருவேளை சுடுநீரில் கலந்து குடித்து வரலாம்.
சோற்றுக்கற்றாலையின் நடுவில் உள்ள வெண்மையான பகுதியை எடுத்து – சுத்தப்படுத்தி பனைவெல்லம், வாழைப்பழம், கற்கண்டு சம அளவு சேர்த்து சாப்பிட்டு பூரண குணமடையலாம். மேற்கூறிய முறைப்படி சில மாதங்கள் செய்து நோயைக் குணப்படுத்திக் கொள்ளலாம்.
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.