இமயமலையில் இருக்கும் அமர்நாத் குகைக் கோயிலின் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான பக்தர்களின் புனிதப்பயணம் இன்று துவங்கியது .
ஜம்முவில் இருக்கும் பகவதி நகரிலிருந்து 2096 பக்தர்கள்
அடங்கிய முதல்குழு புறப்பட்டுச்சென்றது. அமர்நாத் பனி-லிங்கத்தை தரிசிக்க இதுவரைக்கும் மொத்தம் 2,50,000 பேர் பதிவு செய்திருக்கின்றனர் என அமர்நாத் கோயில்நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் பக்தர்கள் உடனடியாக பதிவுசெய்யும் வசதியும் செய்யபட்டுள்ளது.
tags; இமயமலையில், அமர்நாத் குகைக், கோயிலின் , பனி , லிங்கத்தை, பக்தர்களின் புனிதப்பயணம்
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.