படேல் உயிருடன் இருந்திருந்தால் அப்பாவிமக்கள் பலியாகியிருக்க மாட்டார்கள்

மத்திய அரசினுடைய மென்மையான போக்கால் தீவிரவாதிகள் இந்தியாவை மீண்டும் தாக்குவதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் .

ஒரு நிகழ்ச்சியில் பேசிய “நரேந்திர மோடி”, மிககொடிய தீவிரவாதத்தால் நாட்டில் அப்பாவி மக்கள் பலியாகிகொண்டிருக்கின்றனர் . இந்தியாவை_ஒருங்கிணைத்த

படேல் உயிருடன் இருந்திருந்தால் அப்பாவிமக்கள் பலியாகியிருக்க மாட்டார்கள். சர்தார் வல்லபாய் படேல் உயிருடன் இருந்திருந்தால் தீவிரவாதிகளுக்கு கோர்ட் விதித்த தூக்கு-தண்டனை நிறைவேற்றபட்டிருக்கும்.

மத்திய அரசின்_மென்மையான போக்கினால் தான் தீவிரவாதிகள் மீண்டும் மீண்டும் இந்தியாவை_தாக்குகின்றனர். பயங்கரவாததை கடுமையான சட்ட திட்டங்கள் மூலம் ஒழிக்க-வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். உலகில்_அமெரிக்கா போன்ற பலநாடுகள் கடுமையான சட்டம்-கொண்டு வந்து பயங்கரவாததிற்கு எதிராக கடுமையாக போராடுகின்றன. ஆனால் இந்தியாவில்-தொடர்ந்து குண்டுகள்வெடிக்கின்றன என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...