பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 7ம் தேதி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்றார். இந்த சுற்றுப் பயணத்தின் மூன்றாம் கட்டமாக இன்று தான் சானியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் அதிபர் மாளிகையில் ராணுவ அணிவ குப்புடன் பிரதமர் மோடிக்கு சிறப்பானவரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா-தான்சானியா நாடுகளுக் கிடையிலான நட்புறவை பலப் படுத்துவது தொடர்பாகவும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் அதிபர்போம்பே ஜோசப் மகுபுலியுடன் மோடி ஆலோசனை நடத்தினர். இதனை அடுத்து முக்கிய ஒப்பந்தங்கள் கையேழு த்தாகின.
இதையடுத்து ஆப்ரிக்க பயணத்தின் இறுதிக்கட்டமாக தான்சானியாவில் இருந்து கென்யாவிற்கு பிரதமர் கிளம்பிச் சென்றார். கென்ய சுற்றுப்பயணத்தின் போது, நைரோபியில் இருக்கும் மகாத்மா காந்தி சிலைக்கும், மறைந்த அந்நாட்டு முதல் அதிபர் மிஜிஜோமோ கென்யாட்டா சிலைக்கும் மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் கென்யவில் நைரோபி பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே அவர் உரையாற்றவுள்ளார். மேலும் அந்நாட்டில்வாழும் இந்திய வம்சாவளியினரை சந்தித்துப்பேச உள்ளதாகவும் தெரிகிறது. நாளை கென்யா பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து புதுதில்லி திரும்புகிறார்.
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.