தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

வரும் 19ம் தேதி நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள்பட்டியலை பாஜக தலைமை டெல்லியில் வெளியிட்டுள்ளது.

கடந்த மே மாதம் தமிழகத்திற்கு நடை பெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அரவக் குறிச்சி மற்றும் தஞ்சை ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பணப் பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து அந்த 2 தொகுதிகளிலும் தேர்தல் ரத்து செய்யப் பட்டது. மேலும், திருப்பரங் குன்றம் தொகுதியின் எம்எல்ஏ சீனிவேல் மரணமடைந்ததையடுத்து அந்ததொகுதியும் காலியாக இருந்தது.

இதனையடுத்து, இந்தியதேர்தல் ஆணையம் வரும் 19ம் தேதி இந்த 3 தொகுதிகளுக்கும் தேர்தலை அறிவித்தது. இதனை தொடர்ந்து, அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்களை பாஜக தலைமை டெல்லியில் வெளியிட்டுள்ளது. அதன் படி, அரவக் குறிச்சி தொகுதியில் எஸ்.பிரபுவும், தஞ்சாவூர் தொகுதியில் எம்.எஸ். ராமலிங்கமும், திருப்பரங் குன்றத்தில் பேராசிரியர் சீனிவாசனும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...