பாராளுமன்றத்துக்கு சரியாக வந்தாலே!, தூங்காமல் கவனித்தாலே பூகம்பம் தான்

கருப்பு பண ஒழிப்பு என்று 1000, 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது ஏற்றுக்கொள்ள முடியாது, இது குறித்து நான் பாராளுமன்றத்தில் பேசினால் பூகம்பம் வெடிக்கும் என்று பேசி காமடி செத்துள்ளர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி.

ஆனால் உண்மையில் நரேந்திர மோடியின் கருப்பு பண ஒழிப்பு காங்கிரஸ் கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. கஷ்ட்டப்பட்டு ஊழல் செய்து மறைத்து வைத்திருந்த பணம் எல்லாம் இப்படி காகிதமாகிவிட்டதே என்ற பூகம்பம் அது!, அவ்வப்போது கைக்கொடுத்த சாரதா சிட்பண்ட் மோசடி பணம், நக்சலைட்டுகளின் பணம் எல்லாம் போச்சே என்ற பூகம்பத்தை மம்தா பேனர்ஜிக்கு ஏற்ப்படுத்தியுள்ளது, டெல்லி, பீகார், மேற்கு வங்காளம் என்று பேரணிகளை நடத்தி மிரட்டி மக்களின் ஆதரவின்றி ஓய்ந்தும விட்டார் அவர்.

விரைவில் தேர்தல் மையம் கொள்ள உள்ள  உ.பி.,யிலோ இது வரை சேர்த்த ஊழல் கருப்பு பணத்தையும், சீட்டை நோட்டுக்கு விற்று வசூல் செய்த பணத்தையும் என்ன செய்வது, செல்லாத பணத்தை வைத்து எப்படி ஓட்டை விலைக்கு வாங்குவது என்ற பயம் முலாயம் சிங் மற்றும் மாயாவதிக்கு ஒருசேர வந்து பூகம்பத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

இது ஒருபுறம் என்றால் தீவிரவாதிகள் முதல் பிட் பாக்கெட்டுகள் வரை இந்த பூகம்பத்தில் இருந்து தப்பவில்லை காஸ்மீரில் தினம் ரூ 500 கள்ள நோட்டை  ஊதியமாக பெற்று கல்லெறிந்த இளைஞர்கள் எல்லாம் இன்று நல்லவர்களாக ஆகிவிட்டார்கள். அங்கு இப்போது பெல்லட் குண்டுகள் வெடிப்பதில்லை. நாடு முழுவதும் 65 சதவீதம் வரை குற்றங்கள் குறைந்துள்ளன. நாட்டின் பல் பகுதிகளில் பதுங்கி இருந்த ரவுடிகளும், தாதாக்களும் பிழைப்பு நடத்த முடியாமல் கைதாகி வருகின்றனர். இப்படி மோடி தனது செயலின் மூலம் பலருக்கும் பல விதத்தில் பூகம்பத்தைத்தான் தந்துள்ளார்.

 

ஆனால் 40 சதவித நாட்கள் கூட பாராளுமன்றத்துக்கு சரியாக வந்திராத  ராகுல் காந்தி!, அப்படியே வந்தாலும் பெரும்பாலான நாட்களை  தூங்கியே கழித்த ராகுல் காந்தி!!. தான் பேசினால் பூகம்பம் வரும் என்கிறார். அவர் சரியாக வந்தாலே!, அவை நடவடிக்கைகளை தூங்காமல் கவனித்தாலே பூகம்பம் தான், அவர் பேச வேண்டியதில்லை.       

தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...