டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் அன்னா இஸ் ஏ சூப்பர் ஸ்டார்

அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். ஊழலை ஒழிப்பதற்கு வலிமையான லோக்பால் சட்டம் நிறைவேற்றக் கோரி அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஹசாரேவுக்கு இந்தியா முழுவதும் ஆதரவு இருந்து வருகிறது. இந்த ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாய் உள்ளது. ஒவ்வொரு நகரிலும் அவருக்கு ஆதரவான பேரணி நடந்து வருகிறது. அன்னா

ஹசாரேவுக்கு ஆதரவான பேரணி மும் பையில் நேற்று நடந்தது. மும்பையை குலுக்கும் வகையில் இந்த பேரணி நடந்தது. இதில் 1 லட்சம் பேர் வரை பங்கேற்றனர். மக்கள் வெள்ளம் கடலலை போல் இருந்தது.

இந்த பேரணியில் இளைஞர்கள், வயதானவர்கள், ஆண்கள், பெண்கள் என பல தரப்பு மக்கள் பங்கேற்றனர். குறிப்பிட்ட இடத்தில் மக்கள் குவிய 3 மணி நேரம் ஆனது. பாந்த்ராவில் இருந்து ஜுகு வரை மக்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் கையில் தேசிய கொடி வைத்திருந்தனர். பேரணியில் பங்கேற்ற வர்கள் அன்னா ஹசாரே வுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார்கள்.

டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் அன்னா இஸ் ஏ சூப்பர் ஸ்டார் என்ற கோஷத்தை எழுப்பினர். மேலும் வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜே, இன்குலாப் ஜிந்தாபாத் போன்ற கோஷங்களையும் எழுப்பினர். இந்த பேரணியில் பங்கேற்ற 81 வயதான லீலா பெண் என்பவர் கூறும்போது என்னால் எவ்வளவு நடந்து செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் செல்வேன் என்றார்.

பேரணியில் பங்கேற்ற கப்பல்படை அதிகாரி மனிஷ் குமார் கூறும்போது அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்க இதுதான் சரியான நேரம் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...