நானும் உங்கள மாதிரிதான் பிரதமர் சொல்லுறாரு

தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்துவரும் ஹசாரேவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதி உள்ளார். அதில் நாம் அனைவருமே ஊழலுக்கு எதிரானபோரில் ஒருங்கிணைந்து செல்வோம்…

நானும் ஊழலுக்கு_எதிரானவனே. உங்கள் உடல் நிலையை கருத்தில்கொண்டு உண்ணாவிரதத்தை உடனடியாக கைவிடுங்கள்.

சபாநாயகர் அனுமதி தரும் பட்சத்தில் ஜனலோக்பால் மசோதா குறித்து விவாதிபோம். மத்திய நிலைகுழு இது குறித்து விவாதிக்கும் என பிரதமர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் .

சிந்திக்க; போன தடவையும் இப்படிதான் சொல்லி ஏமாற்றிநீர்கள் வலிமை இல்லாத லோக்பால் சட்டத்தையும் கொண்டுவந்திட்டிங்க . இப்ப உங்கமுயற்சி செல்லாது. ஒத்துமொத்த இந்தியாவும்,உலக நாடுகளும் உங்களுடைய அரசின் நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டிரூக்கிறது .

இனி உங்க பருப்பு.வேகாது பேசாமல் அண்ணா சொல்லுகிறபடி செய்ங்க . நீங்களும் உங்க சபா நாயகரும் மத்திய நிலைக்குழுவும் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் . பாபா ராம்தேவை செய்தமாதிரி இவரை செய்யமுடியாது.அப்படி செஞ்சீங்கன்னா உங்க காங்கிரஸ் கட்சியும் உங்க மத்திய அரசும் இந்தியாவிலிருந்தே காணாமல் பொய் விடும் உஷார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...