‘பெஞ்சல்’ புயல், தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். மாநில அரசு பேரிடர் பாதிப்பை திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும், பிரதமரிடம் தெரிவித்தேன்.
மக்களை கடும் துன்பத்தில் ஆழ்த்தி உள்ள, புயல் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி, புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள, மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என கடிதம் எழுதி இருப்பதை தெரிவித்து, அதை மீண்டும் வலியுறுத்தினேன். தமிழகத்தின் கோரிக்கையை பிரதமர் உடனடியாக பரிசீலித்து, அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என, உறுதிபட நம்புகிறேன்.மக்களை கடும் துன்பத்தில் ஆழ்த்தி உள்ள, புயல் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி, புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள, மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என கடிதம் எழுதி இருப்பதை தெரிவித்து, அதை மீண்டும் வலியுறுத்தினேன். தமிழகத்தின் கோரிக்கையை பிரதமர் உடனடியாக பரிசீலித்து, அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என, உறுதிபட நம்புகிறேன்.
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |