சமூக நீதியின் அர்த்தம் என்னவென்றால் ஒடுக்க ப்பட்ட மக்களின் பெயர் சொல்லி அரசியல் வாதி கள் தங்களை வளர்த்து கொள்வதே யாகும்
ஏழைப்பங்காளன் லாலுவின் மகள் மிசா பாரதியின் பண்ணை வீடு மற்றும் ஆபிஸ்களில் நடத்தப்பட்ட ரெய்டில் சுமார் 8000 கோடி அளவில் பண மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு ள்ளது.
லாலுவின் மகள் மிசாபாரதியே இத்தனை கோடி என்றால் லாலுவுக்கு மொத்தம் 9 பிள்ளைகள் இதில் பெண்கள் இரண்டு பசங்கள் இவர்கள் எவ்வளவு சுருட்டி இருப்பார்கள். இவர்களைப் பெற்ற பிதாமகன் லாலு எத்தனை கோடி களை சுருட்டி இருப்பார்என்று கணக்கு பார்த்துக் கொள்ளுங்கள்.
லாலுவுக்கு 1973ல் கல்யாணம் நடந்தது மிசா பாரதிதான் மூத்த பொண்ணு. 1977ல் இருந்து வரிசை யாக 9 பிள்ளைகளை பெற்று அதை தங்க வைக்க கூட வசதியில்லாத குடிசை வீட்டில் வாழ்ந்தவர். 1977 ல் மிசா பாரதி பிறந்த பிறகு தான் லாலுவுக்கு சுக்கிரன் உச்சத்திற்கு வந்தார்.அந்த வருசமே லோக்சபா எம்பியாக தன்னுடைய 29 வயதில் லாலு வந்த பிறகு தான் கொள்ளையடிக்க ஆரம்பித்தார் 1990 ல் பீகார் முதல்வராக வருவதற்கு முன்னே
பாதி பீகார் லாலுவின் பாக்கெட்டிற்கு வந்து விட்டது
அதற்கு பிறகு லோக்சபா மற்றும் பீகார் சட்ட சபை களில் லாலுவின் இருப்பு 2013 ஆண்டு வரை புண்ணாக்கு வழக்கில் ஜெயிலுக்கு போகும் வரை தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது.
இப்பொழுது லாலு தேர்தலில் போட்டி யிட முடியாது என்றாலும் பீகார் ஆட்சி லாலுவின் குடும்ப த்தின் கன்ட்ரோலில் தான் இருக்கிறது. சமூக நீதி என்கிற பெயரில் ஏழை மக்களை சாதி ரீதியாக பிரித்து அவர்களை இன்றும் ஏழைகளாகவே வைத்து லாலு கருணாநிதி மாதிரி லட்சக்கணக்காண கோடிகளில் புரளும் எத்தனை யோ சமூகப் போராளிகள் இந்தியாவில்.வளர்ந்து கொண்டே வருவது தான் இந்தியாவின் உண்மையான சாபக்கேடு
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.