தமிழகத்தில் அடுத்தமாதம் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளுமே தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவே தெரிகிறது , இதை நிருபிக்கும் வகையில் மொத்தம் உள்ள பத்து மாநகராட்சி மேயர்பதவிகளுக்கான வேட்பாளர்பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.
சென்னை – சைதை துரைசாமி
திருப்பூர் – விசாலாட்சி
ஈரோடு – மல்லிகா பரமசிவம்
மதுரை – விவி ராஜன் செல்லப்பா
திருச்சி – எம் எஸ் ஆர் ஜெயா
வேலூர் – கார்த்யாயினி
நெல்லை – விஜிலா சத்யானந்த்
தூத்துக்குடி – எல்.சசிகலா புஷ்பா
கோவை – செ.ம.வேலுச்சாமி
சேலம் – எம்.சவுண்டப்பன்
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.