குஜராத்தின் வளர்ச்சி உலக நாடுகளுக்கே முன் உதாரணமாக திகழ்கிறது என்று உண்ணாவிரத நிகழ்ச்சி முதல் நாளில் முதல்வர் மோடி பேசியுள்ளார் . குஜராத்மாநில அரசின் முயற்சியால் கடந்த 2002ம் ஆண்டிலிருந்து வளர்ச்சிபாதையில் சென்று கொண்டிருகிறது.
அதேபோன்று வகுப்புவாத கலவரங்களும் கட்டுபடுத்தபட்டுள்ளது. நிலநடுக்கம் கலவரம் போன்றவற்றிலிருந்து கடந்த 2008க்கு பிறகு மூன்றாடுகளில் மீண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறியது…
நாம் பொதுவாழ்வில் இருக்கிறோம். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். கசப்பு உணர்வுக்கு நம்மிடையே இடமில்லை. இந்த உண்ணா விரதத்தின் மூலமாக குஜராத்தை தாண்டி என்னுடைய செய்தியை அனைத்துதரப்பு மக்களிடமும் கொண்டுசொல்ல எண்ணுகிறேன்.
நம்மிடையே அமைதியும் சகிப்புத்தன்மையும் சமூக நல்லிணக்கம் பேணும்குணமும் இருந்தால்தான் நம்மால் வளர்ச்சியை எட்ட முடியும். வளர்ச்சியின் மூலமே ஏழ்மையை போக்கமுடியும்.
குஜராத்_மக்களின் வலி என்னுடைய வலி; குஜ்ராத் மக்களின் கனவு என்னுடைய_கனவு; 6கோடி குஜராதியர்களின் நம்பிக்கை என்னுடைய நம்பிக்கை என உணர்ச்சி பொங்க கூறினார் நரேந்திர மோடி.
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.