கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள வேண்டும் அதனுடன் சிறிதளவு வேப்பங் கொழுந்தை சேர்த்து அரைத்து பிறகு அதை நிழலில் காயவைத்து மாத்திரையாக ஆக்கி தினமும் காலை , மாலை சாப்பிட்டால் ஜலதோஷம் குணமாகும்.
எலுமிச்சம் பழ சாறுடன் தேனை சமஅளவில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர இருமல் குணமாகும்
துளசி சாறும், இஞ்சிச்சாறும் சம அளவில் எடுத்து கலக்கி_குடித்தால் "சளி தோல்லை குறையும்"
பசும்பாலில் சிறிது அளவு ஒமம்போட்டு காய்ச்சி தினமும் காலையில் குடிக்க சளிநீங்கும்
TAGS;சளியை, சளியில், சளியும், ஜலதோஷம், குணமாகும், ஜலதோஷம் குணமாக , ஜலதோசம் , சளிக்கு மருந்து , சளி தொல்லை சளி இருமல், சளி பிடிக்கும் ,
You must be logged in to post a comment.
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
3vanilla