தேசிய மனித உரிமைகள் தினம்

ஐக்கிய நாடுகள் சபையால் 1948-ம் ஆண்டு இதே நாளில் மனித உரிமைகள் பிரகடனம் மனித உரிமைகள் தினத்தை கொண்டாடுவதற்காக தேசிய மனித உரிமைகள் ஆணையம் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஒரு விழாவை ஏற்பாடு செய்தது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, மனித உரிமைகள் தின கொண்டாட்டம், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தில் இடம் பெற்றுள்ள கொள்கைகளைப் பிரதிபலிக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்றும், நீதி மற்றும் மனித கண்ணியம் சமூகத்தின் அடித்தளமாக இருக்கும் ஒரு உலகத்தை உருவாக்கவும், பங்களிக்கவும் நமது கூட்டு தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும் கூறினார்.

வறுமை ஒழிப்பு, ஏழைகளுக்கு இலவச உணவு வழங்குவதன் மூலம் பட்டினியை ஒழித்தல் மற்றும் இளைஞர்களின் கனவுகளை நனவாக்க சம வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவற்றுக்காக அரசால் எடுக்கப்படும் சிறந்த முன்முயற்சிகளுக்கு இந்தியா  தற்போது ஒரு பிரகாசமான உதாரணமாக திகழ்கிறது என்று அவர் கூறினார். வீட்டுவசதி, சுத்தமான குடிநீர், மேம்பட்ட சுகாதாரம், மின்சாரம், சமையல் எரிவாயு மற்றும் நிதி சேவைகள் முதல் சுகாதாரம் மற்றும் கல்வி வரை பல சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளுக்கு அரசு உத்தரவாதம் அளிக்கிறது என்று குடியரசுத் தலைவர்  குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தேசபக்தியுடன் தொலைநோக்கு பார் ...

தேசபக்தியுடன் தொலைநோக்கு பார்வை கொண்டவர் – பிரதமர் மோடி புகழாரம் தேசபக்தியுடன் தொலைநோக்கு பார்வை கொண்டவர் பாரதியார் என பிரதமர் ...

பிரதமரின் கிராமப்புற சாலை இணைப ...

பிரதமரின் கிராமப்புற சாலை இணைப்பு திட்டம் வறுமை நிலையை  குறைப்பதற்கான  உத்திசார் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மத்திய ...

தேசிய மனித உரிமைகள் தினம்

தேசிய மனித உரிமைகள் தினம் ஐக்கிய நாடுகள் சபையால் 1948-ம் ஆண்டு இதே நாளில் மனித ...

பாரதியாரின் முழு படைப்புகளை ப் ...

பாரதியாரின் முழு படைப்புகளை  ப்ரதமே வெளியிட்டார் மாபெரும் தமிழ்க் கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய ...

கிராமப்புற பகுதிகளில் அனைவருக ...

கிராமப்புற பகுதிகளில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு கிராமப்புறப் பகுதிகளில் "அனைவருக்கும் வீடு" என்ற நோக்கத்தை நிறைவு ...

6- மாதத்திற்குள் திருமாவளவன் அண ...

6- மாதத்திற்குள் திருமாவளவன் அணி மாறுவாரா? தமிழிசை கேள்வி 6 மாதத்திற்குள் ஆதவ் அர்ஜூனா மனம் மாறுவாரா அல்லது ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...