எவன்டா சொன்னது.? இந்து மதத்துக்கும் ., தமிழனுக்கும் சம்பந்தம் இல்லைனு.? எவன்டா சொன்னது.? இந்து மதமும் தமிழனும் வேறு.? வேறு என.?, இந்துசமயம்உருவான இடம் தமிழ்நாடு தென்னாடு..
இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் :
சைவம் )
சாக்தம் )
வைஷ்ணவம் )
காணாபத்யம் )-#இந்துமதம்
கெளமாரம் )
செளரம் )
ஸ்மார்த்தம் )
இந்து சமயத்தின் கிளை இணை துணை சமயங்களான #சமணம் #புத்தம் உருவானதும் தமிழ்நாட்டில்தான்…
மேற்க்கண்ட ஏழுப்பெரும் பிரிவு தெய்வங்களையும் வணங்கும் ஒட்டுமொத்த இந்துக்களான ஸ்மார்த்தர்கள் இருப்பதும் தமிழ் நாட்டினல்தான்.
பதினெட்டு சித்தர்கள் தோன்றி வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்தது தமிழ்நாட்டில்தான்…!
ஆழ்வார்கள் நாயன்மார்கள் தோன்றி வாழ்ந்து மறைந்தது தமிழ்நாட்டில் தான். பஞ்ச பூதகோவில்களில் நிலம் நீர் ஆகாயம் நெருப்புக்கான ஸ்தலங்கள் இருப்பது தமிழ் நாட்டில்தான்.
#நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இருப்பது தமிழ்நாட்டில்தான்.
12 ராசிகள் மற்றும்
27 நட்சத்திரங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.
சப்தவிடங்க ஸ்தலங்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான். இந்து பண்பாட்டின் அடையாளமே தமிழ்நாடு தான் !!!!! இந்து பண்பாட்டின் வாழ்வியல் முறையே தமிழ்நாடு தான் !!!!!
இந்து பண்பாட்டின் மருத்துவமான இயற்கை சித்த மூலிகை மருத்துவம் உருவானதே தமிழ்நாடு தான் !!!!
இந்து பண்பாட்டின் இயற்கை வேளாண்மை தோன்றி செழித்தோங்கியது தமிழ் நாட்டில்தான் !!!! இப்பொழுது அனைவரும் புரிந்துணர்வு செய்து கொள்ளவேண்டியது :::
தமிழ்நாடு முழுக்க முழுக்க ஆன்மிகபூமி !!!! தென்னாடுடைய சிவனேபோற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.