திருச்சி மேற்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கபட்டது

தமிழக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருச்சி மேற்குதொகுதி வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 20-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது .

திருச்சி மேற்குதொகுதிக்கு அக்டோபர் 13ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை 17ம் தேதி

நடைபெறும் என்று அறிவிக்கபட்டிருந்தது.எனினும் தேர்தல்முடிவுகள் 17ம் தேதி வெளியானால் அது உள்ளாட்சித்தேர்தல் வாக்கு எண்ணிக்கையை பாதிக்கும் என்று அரசியல்கட்சிகள் கருத்து தெரிவித்தன.

இதைதொடர்ந்து வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைகுமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் மத்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.இதைதொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 20ம்_தேதி நடைபெறும் என்று தற்போது அறிவிக்கபட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...