பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே முக்கிய விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் இருவரும்பல விஷயங்கள் குறித்து பேசினர். சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற முக்கியதலைப்புகளில் இருவருக்கும் இடையேவிவாதம் நடந்தது. குறிப்பாக தொழில்நுட்பம் என்ற தலைப்பில் பிரதமர் தனது கருத்துக்களை பில்கேட்ஸுடன் பகிர்ந்துகொண்டார்.
இந்தியாவில் கல்விமுறையில் உள்ள குறைபாடுகளை தொழில்நுட்பம் மூலம் சரி செய்ய பிரதமர்மோடி விருப்பம் தெரிவித்தார். எனவே இந்திய கல்விமுறையில் புரட்சிகரமானமாற்றங்களை மோடிவிரும்பினார். மேலும், கிராமங்களில் உள்ள பல்வேறு திட்டங்களின் பயனாளிகளின்கணக்கில் நேரடியாக பணம் செலுத்துமவகையில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் மோடிகூறினார்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |