காஷ்மீர் இந்தியாவின்_ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருந்ததில்லை. காஷ்மீர்மக்களின் கருத்தறிய ஐ.நா., தலைமையில் அங்கு பொதுவாக்கெடுப்பு நடத்தபட வேண்டும்’ என்று ஐ.நா.சபை_விவாதத்தில் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது . பாகிஸ்தானின் இந்த செயலுக்கு இந்தியா கடும்மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய பிரதிநிதி ஆர்.ரவீந்திரா தெரிவித்ததாவது :பாகிஸ்தானின் இந்தவிவாதம் தற்போதைய நிலையில் தேவையற்றது. காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். காஷ்மீர்_மக்களின் உரிமைகளுகு இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுதியளித்து ள்ளது. காஷ்மீர் மக்கள் பொதுத்தேர்தல்களில் பங்கேற்பதன் மூலமாக தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி_வருகின்றனர்.என்று தெரிவித்தார்.
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.