இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும்.
இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது மலத்தை இலக்கி வெளியே போக்கும். நா வறட்சியைப் போக்கும். இப்பழம் மலச்சிக்கல், அஜீரணம், பித்தநீக்கம், பித்தத் தலைவலி, தாகம் பித்த சுரம் உடலில் ஏற்படும் தினவு, சொறி சிரங்கு இவைகளை நீக்கும். அரோசகம்(வாய், நாக்கு, ருசி நீங்கும்) இப்பழத்தை சர்க்கரையில் பதப்படுத்தி, அப்போதைக்கு அப்போது பயன்படுத்தலாம்.
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.