தீவிரவாதிகள் தாக்குதல்கள் மற்றும் வன் முறைகளில் ஈடுபட்டு கொலைகள் செய்வதை தடுக்கதேவையான அனைத்து நடவடிக்கை களையும் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்து வருவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை பயங்கர வாதம் மற்றும் வன்முறைச் சூழலற்ற பகுதியாக மாற்ற அரசு தொடர்ந்து முயற்சித்துவருவதாக குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர் புனித ரம்ஜான் மாதத்தை கருத்தில்கொண்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படையினரின் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என அறிவித்துள்ளார்.
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.