அத்வானியின் ரதயாத்திரை மத்திய பிரதேசத்தின் ஹொசங்காபாத்க்கு வந்தது. அங்கு நடந்த கூட்டத்தில் அத்வானி பேசியதாவது
தங்கள் வங்கிகளில் பணம்போட்டு வைத்துள்ள இந்தியர்களின் பெயர்பட்டியலை சில நாடுகளில் இருக்கும் வங்கிகள் மத்திய_அரசிடம்
கொடுத்திருக்கின்றன அந்த நபர்களின் பெயர்களை மத்திய அரசு வெளியிடவேண்டும் என கூறினார்.
அத்துடன், வருகிற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கறுப்புபணம் பற்றிய வெள்ளை அறிக்கையை தாக்கல்செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்
{qtube vid:=CUd9D2Tbhpg}
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.