பிகாரில் சிவம் மாவட்டத்தில் நடை பெற்ற தரவுன்டா சட்டபேரவை இடைதேர்தலில் பாரதிய ஜனதா ஆதரவுடன் போட்டி யிட்ட ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் கவிதாசிங் வெற்றி பெற்றார் . இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம் வேட்பாளர் பரமேஷ்வர்
சிங்கை விட 20,092 வாக்குகள் அதிகமாக பெற்றார். கவிதா_சிங்குக்கு 51,754 ஓட்டுகளும் பரமேஷ்வர்_சிங்குக்கு 31,662 வாக்குகளும் கிடைத்தன. காங்கிரஸ் வேட்பாளர் காளிகா சரண் சிங் 4238 வாக்குகள் பெற்று படு தோல்வி அடைந்தார் .
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.