நாடு இதுவரைகண்ட பிரதமர்களிலேயே மிகபலவீனமான பிரதமர் மன்மோகன்சிங் என ரதயாத்திரை பொதுகூட்டத்தில் அத்வானி பேசியுள்ளார் .
பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
சந்திரசேகர், குஜ்ரால், தேவேகவுடா ஆகியோர் பிரதமர்களாக இருந்து
நல்லாட்சி_தந்துள்ளனர். இத்தனைக்கும் அவர்கள் குறைந்த எண்ணிக்கையில் எம்.பி.க்களை கொண்டிருந்தனர்.
ஆனால் மன்மோகன் சிங், நாடு இதுவரைகண்ட பிரதமர்களிலேயே மிகவும்_பலவீனமான பிரதமராக உள்ளார் . அவர் எண்.10, ஜன்பத்திலிருந்து (சோனியா காந்தியின் இல்லம்) உத்தரவு வராமல் எந்த_காரியத்தையும் செய்யமாட்டார்.
2009 ம் ஆண்டில் காங்கிரஸ்கட்சி ஆட்சியைத் தக்கவைத்தது. அப்போது வெளி நாட்டு வங்கிகளில் குவிக்கபட்டுள்ள கறுப்புபணத்தை 100 நாட்களில் கொண்டுவந்து சேர்ப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மன்மோகன்சிங் உறுதியளித்தார்.
இப்போது காங்கிரஸ்_தலைமையிலான ஐக்கிய முற்போக்கு_கூட்டணி அரசு பதவிஏற்று 2 ஆண்டுகள் ஆகிகியும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கறுப்புபணத்தை இங்கே திரும்பகொண்டு வந்தால், நாட்டில் 6 லட்சம் கிராமங்கள் மின்சாரம், குடிநீர், அடிப்படை வசதிகளை பெற்று விடும். என அவர் கூறினார்.
{qtube vid:=68G9DAspSS0}
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.