வாஜ்பாய் விட்டுட்டு போகும்போது பெட்ரோல் விலை ஏறக்குறைய ₹35 தானே …? அப்றம் மன்னுமோகன் வந்தப்பறம் ₹75 ஆனதும் சிலசமயம் ₹83ஆனதும் உங்க மண்டை மெமரிலேருந்து ஏன் எரஸ் பண்ணிட்டீங்க ?
பத்துவருசம் ஆண்ட அந்த காங்கிரசு என்னலாம் பண்ணி வெச்சார் தெரியுமா…எண்ணெய் விலையை அந்த நிறுவனங்களே முடிவு செய்துகொள்ள ஒப்பந்தம் போட்டார்,
பல பில்லியன் டாலர் ஈரானிடம் கடன் வைத்தார் (போன மாதம்தான் மோடி இந்த கடனை அடைத்தார்)
இங்க மானியம் கொடுப்பதாக சொல்லி ₹2 லட்சம் கோடிக்கு தனியா கடன் வாங்கியிருக்கார், (இதில் ₹67000 கோடி வட்டியுடன் மோடிதான் அடைத்தார்)
இந்தியாவில் எண்ணெய் எடுக்க முயற்சி செய்யாமல் காலத்துக்கும் அரேபியனையே நக்கிட்டு இருந்தார், கிருஷ்ணா படுகையில் ஒரேயொரு ஓவா வீதம் 99 வருசம் அம்பானிக்கு ஒப்பந்தம் போட்டார், ஏன் அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி அவர் கண்ணுக்கு தெரியலயா ? இல்ல கமிசன் கண்ணை மறைத்ததா என அந்த பொம்மைக்கே வெளிச்சம்.
குருடாயிலை சுத்திகரித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பண்ண அந்த மண்ணுசிங் இவ்ளோ பெரிய நாட்டுக்குனு எக்ஸ்ட்ரா பத்து சுத்தகரிப்பு மற்றும் சேமிப்பு குடோன்களை ஏன் கட்டாம விட்டார் ??
கடந்த காலங்களில் பெட்ரோலிய துறையில் மட்டும் ஏகப்பட்ட நிர்வாக திறமையின்மை & பெரிய ஊழல் செய்திருக்காங்க அதுமட்டுமல்ல அப்பலாம் யாரும் இந்தளவு கூப்பாடு போடல ஏனென்றால் நடந்தது கூட்டணி ஆட்சி அதனால அது கூட்டு கொள்ளை பேசப்படாமல் போனது. விளைவு மன்மோகன் வந்த இரண்டே வருசத்துல 35 லிருந்து 65 முதல் 83 ஆனது நீங்க யாரும் இப்பமாதிரி அப்போ கத்தி தொலைக்கல, இப்ப நாலு வருசத்துல ₹5 உயர்ந்த்துக்கு வாழவே முடியலனு மனசாட்சியை மீறி பேசுறிங்க
உங்களுக்கு பிரச்சினை நாட்டு அக்கறையோ விலைவாசியோ அல்ல மோடிதானா..???
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
Leave a Reply
You must be logged in to post a comment.