இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் தலையை சுத்தமாக வைத்து இருக்கும். ஷாம்பு போட அவசியமே இல்லை. சொல்லபோனால் ஷாம்பு அந்த ஆயிலை தலையில் இருந்து அகற்றிவிடுகிறது. இதனால் தலைமுடி பிரஷ்ஷா இருப்பதா இருந்தாலும் இது முடிக்கு மிகுந்த கெடுதல்.
மேலும் ஷாம்பு, கண்டிஷனரில் உள்ள கெமிக்கல் குப்பைகளை என்ன செய்வது என்பது நம் முடிக்கு தெரிவது இல்லை. அதனால் இந்த ஷாம்புவை விட்டொழித்து விட்டு மகிழ்ச்சியாக இருப்போம். முடி வெட்டியபிறகு தலைக்கு குளிக்க வேண்டும் எனில் பின்வரும் இயற்கை ஷாம்புவை பயன்படுத்தலாம்
1) தண்ணிர்: நிஜமா தலை முடிக்கு தோதான ஷாம்பு இதான். தலையில் நீரை விட்டு முடியை மசாஜ் செய்தாலே போதும். ஐந்து நிமிட மசாஜ் முடியை சுத்தமாவும் ஆரோக்கியமாகவும் வைத்து இருக்கும்.
2) முட்டை: முழு முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றுங்கள். குளிர்ந்த நீரில் மட்டும் தான் இதை பயன்படுத்தணும். தலையில் ஊற்றி ஓரிரு நிமிடம் காத்திருந்து தலையை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இது அளிக்கும் புத்துணர்வை எந்த ஷாம்புவும் அளிக்க முடியாது
எலுமிச்சை ஒன்றை நேரடியாக தலையில் பிழிந்து சிறிது நீர் விட்டு மசாஜ் செய்யுங்கள். அல்லது எலுமீசை ஜூஸை நீரில் கலந்து கண்டிஷனரா பயன்படுத்துங்கள். போதும்.
நூறு ரூபாய் கொடுத்து வாங்கி வைத்திருக்கும் ஷாம்பு கண்டிஷனரை என்ன செய்வதுன்னு கேட்கிறீர்களா?
உங்க பரம எதிரி யாரோ அவருக்கு பரிசா கொடுங்க:-)
Tags; ஷாம்பு ஷாம்பு தயாரிப்பு, ஷாம்பு தயாரிப்பது எப்படி, இயற்கை ஷாம்பு
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.