"மன் கி பாத்" எனும் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி, வானொலிமூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசியவர், ஒற்றுமைக்கான சின்னத்தை குறிக்கும் வகையில் சர்தார் வல்லபாய் படேலுக்கு, உலகின் மிகப் பெரிய சிலை அமைக்கப்பட்டுள்ளது , இந்த சிலையை வரும் 31ம் தேதி திறந்துவைக்க உள்ளோம் . இதையொட்டி, அன்று நடக்கும் ஒற்றுமை ஓட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
சமூகத்தில் வசிக்கும் நாம் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை மதிக்கவேண்டும் என்றும், சமூகபணிகளில் மக்கள் ஆர்வமாக பங்கேற்பது பலருக்கும் முன்மாதிரி . இயற்கையை காப்பது நமது கடமை என்றும், இந்த விஷயத்தில் அனைவரும் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.