2ஜி வழக்கில் குற்றம்சாட்டபட்டுள்ள கார்ப்பரேட்நிறுவன அதிகாரிகள் 5 பேருக்கும் ஜாமீன்_வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டபடுபவர்களுக்கு ஜாமீன் தருவது இதுவே முதல்முறை யாகும்.யுனிடெக் நிர்வாகஇயக்குநர் சஞ்சய் சந்திரா, ஸ்வான்
டெலிகாம்_நிறுவன இயக்குநர் வினோத்கோயங்கா, ரிலையன்ஸ் ஏடிஏஜி அதிகாரிகள் கெளதம்டோஷி, ஹரிநாயர் மற்றும் சுரேந்திரபிபாரா ஆகியோருக்கு தலா ரூ 5 லட்சத்துகான இரண்டு உத்தரவாதங்களின் பேரில் ஜாமீன் தர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.