542 தொகுதிகளில், 7 கட்டமாக வாக்கு பதிவுகள் நடந்து முடிந்தது. மேலும் இன்று பலராலும் எதிர்பார்க்கட்ட ‘exit poll’ கருத்துகணிப்பு வெளியாகி காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியாகி உள்ளது.
அதன்படி மொத்தமுள்ள 542 தொகுதிகளில் பாரதிய ஜனதாகட்சி 306 தொகுதிகளிலும் வெற்றிபெற்று பெரும்பான்மை பெறும் என என்டிடிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பில் வெளியாகி ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் எனக்கூறப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை ஆங்கிலடிவி சேனல்கள் வெளியிட்டன.
கருத்து கணிப்பு முடிவுகளின் படி
இந்தியா டுடே
பா.ஜ., கூட்டணி: 339 – 365
காங்கிரஸ் கூட்டணி: 77 – 108
மற்ற கட்சிகள்: 69- 95
டைம்ஸ் நவ்
பா.ஜ.,கூட்டணி – 306
காங்கிரஸ் கூட்டணி – 132
மற்ற கட்சிகள் -104
ரிபப்ளிக் டிவி
பா.ஜ.,கூட்டணி – 287
காங்கிரஸ் கூட்டணி – 128
மற்ற கட்சிகள் – 127
நியூஸ் எக்ஸ்
பா.ஜ.,கூட்டணி – 242
காங்கிரஸ் கூட்டணி – 164
மற்ற கட்சிகள் – 136
என்டிடிவி
பா.ஜ.,கூட்டணி – 302
காங்கிரஸ் கூட்டணி – 132
மற்ற கட்சிகள் -104
ஏபிபி நியூஸ் டிவி(ABP NEWS)
பா.ஜ., கூட்டணி- 277
காங்., கூட்டணி – 130
மற்ற கட்சிகள் – 135
திரங்கா டிவி
பா.ஜ., கூட்டணி – 276
காங்கிரஸ் கூட்டணி – 131
மற்ற கட்சிகள் – 135
சிவோட்டர்
பா.ஜ., கூட்டணி – 287
காங்., கூட்டணி – 128
மற்ற கட்சிகள் – 127
டூடெல் சாணக்யா டிவி
பா.ஜ., கூட்டணி – 240
காங்., கூட்டணி – 70
மற்ற கட்சிகள் – 133
ஸ்வர்ண நியூஸ் 24
பா.ஜ., கூட்டணி – 315
காங், கூட்டணி – 125
மற்ற கட்சிகள் -102
சுதர்ஷன் நியூஸ்
பா.ஜ., கூட்டணி – 313
காங்., கூட்டணி – 121
மற்ற கட்சிகள் – 109
நியூஸ் நேசன்
பா.ஜ., கூட்டணி – 290
காங்., கூட்டணி – 120
மற்ற கட்சிகள் -138
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |