பாரதத்திற்கு இவை எல்லாம் வேண்டும்!
*இயற்கை விவசாயம் செய்யும் உழவர்கள்.
*இலவசங்களை காட்டி ஓட்டு வாங்காத கட்சிகள்.
*இலவசங்களை காட்டினாலும் ஏமாறாத மக்கள்.
*காலாவதி ஆனா மருந்துகள் விற்காத கம்பெனிகள்.
*மதுக்கடை இல்லாத தெருக்கள்.
*மணல் கொள்ளை அடிக்காத அரசியல்வாதிகள்.
*பிழைப்புக்கு வெளிநாடு போகாத இளைஞர்கள்.
*நெரிசல் இல்லாத பேருந்து வசதி.
*எதற்கும் முறையாக வரிசையில் நிற்கும் பழக்கம்.
*இறைசன்நிதானத்தில் எல்லோரையும் சமமாக நடத்துதல்.
*சாலை விதிகள் மதிக்கப்படுதல்.
*செல்போன் கலாச்சாரத்தால் குறைந்த சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்க முயற்சி.
*அனைவருக்கும் அடிப்படை சட்ட அறிவு
*ஓட்டைகள் இல்லாத சட்டம்.
* நோயாளிகளுக்கும் , கர்ப்பிணிகளுக்கும் ,குழந்தைகளுக்கும் தொல்லை தராத கட்சி ஊர்வலங்கள்.
*பிச்சைக்காரர்கள் இல்லாத பாரதம்.
*பல நாட்டவர்க்கும் வேலைவாய்ப்பு நல்கும் பாரதம்
*கடன் இல்லாத பாரதம்..
*கருப்புப் பணம் இல்லாத பரதம்.
*ஒழுக்கமான,சுயநலமற்ற தலைவர்கள்.
*சூரிய சக்தியை நன்கு பயன்படுத்தும் பாரதம்.
*தீவிரவாதம் இல்லாத பாரதம்.
*உலகம் வேப்பமாதளைத் தடுக்கும் மக்கள்.
வி. சோமு.
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.