அருண் ஜெட்லி இறந்து விட்டார்…..ஆனால் அவருடையமகன் எங்கிருக்கிறார்? அவரை பாஜக ஏன் நிதி அமைச்சராக நியமிக்கவில்லை…
அதேபோல, சுஷ்மா ஸ்வராஜி மரணத்திற்கு இந்தியாவே கலங்கிநின்றது… அவரது மகளை ஏன் வெளியறவு அமைச்சராக நியமனம் செய்யவில்லை…
மனோகர் பரிக்கார் தன்னுடைய இறுதி நாட்களில், மூக்கில் டியூப் சொருகிக்கொண்டு தனது பணியைதொடர்ந்தார்…. அவருடைய இரண்டு மகன்கள். என்ன ஆனார்கள்?
வாஜ்பாயி தன்னுடைய காலத்திற்கு பிறகு யாரையும் தனது வாரிசாக நியமிக்கவில்லை….
இன்னும் சொல்லபோனால், அந்தவாரிசுகளின் பெயர்கள் கூட நம் யாருக்கும் தெரியாது…வாரிசு அரசியலை பாஜக என்றுமே கொள்கையாக கொண்ட தில்லை…
BJPயை தவிர, ஏனைய அனைத்துகட்சிகளும், கட்சியை கம்பெனிபோல் பிஸினஸ் நடத்துகிறார்கள்…ஒரு விஷயம்… அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், மனோகர் பரிக்கார் எல்லோரும் சொந்த முயற்சியில், தங்களுடைய திறமையில் முன்னுக்கு வந்தவர்கள்…
ஜெட்லி இறந்திருக்கலாம்.. ஆனால் பாஜக.,வில் ஜனநாயகம் வாழ்கிறது…
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |