கடந்த ஐந்து வருடங்களாக உத்தரகாண்ட் மாநிலத்தில் குளறுபடியால் பாஜக மூன்று முதல்வர்களை தேர்வுசெய்ய வேண்டி இருந்தது. இதில் கடைசியாக தேர்வுசெய்யப்பட்ட புஷ்கர் சிங்தாமி தனது திறமையால் தலைசிறந்தவராக இருந்தார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கடினமான உழைப்பால் திறம்படசெய்த பிரச்சாரத்தால் கட்சியை வெற்றிபெற செய்தார் ஆனால் அவர் நின்ற தொகுதியில் தோற்றுவிட்டார்.
இருந்தாலும் அவரது உண்மையான பணியே உணர்ந்த தேசியதலைமை மீண்டும் அவரையே முதல்வராக தேர்வுசெய்துள்ளது இதுதான் பாஜக. உழைப்பாளி என்றுமே பாஜகவில் உயர்வு அடைவார்கள்….
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |