கொல்கத்தாவில் தனியார் மருத்துவ மனையில் உருவான தீ விபத்தைதொடர்ந்து மேற்குவங்க மாநிலத்தில் இருக்கும் அனைத்து பெரியதனியார் மருத்துவமனை களிலும் சோதனை நடத்துவதற்கு உத்தரவிடபட்டுள்ளது.
கொல்கத்தா ஏஎம்ஆர்ஐ மருத்துவமனையில் ஏற்பட்ட தீ_விபத்தில் 90 பேர் வரை பலியானார்கள். பாதுகாப்பு விதி முறைகளை சரிவர பின்பற்றபடாததே
இந்த விபத்துக்கான முக்கிய காரணமாக குற்றம் சாட்டபட்டது. இதைதொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள மேற்கு வங்க அரசு, அனைத்து பெரியதனியார் மருத்துவ மனைகளிலும் சோதனை_நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.