சிலவருடங்களுக்கு முன் எழுதியது நினைவுக்கு வருகிறது
யாரையும் நேராகபார்த்து பேச மாட்டார்
தலையை தாழ்த்தி புருவங்களை கீழ் இறக்கி கண்ணாடியின் ஊடேபேசுபவரை கண்களால் அளவேடுப்பார்
பேச வருபவரின் hidden agenda என்ன என்பதை உடனே எடைபோடும் சாமர்த்தியம்
யாரும் அவர் நம்ம ஆள் என நினைக்க முடியாத படி உள்ளே என்ன நினைக்கிறார் என்ற ஒரு Confused state of mind லேயே திருப்பி அனுப்புவார்
இந்த சாமர்த்தியம் நானறிந்த வரை கருணாநிதியிடம் இருந்தது
யாரையும் சற்றுதள்ளியே வைப்பார்
நெருங்க விடாதது ஒருசாணக்கிய தந்திரம்
சுப்பிரமணிய சுவாமியே இவரை விமர்சிக்க அச்சப்பட்டவர்
இந்தியா பார்த்துக்கொண்டு இருப்பது ஒரு Chilling combination of a Thinker and Performer
கெட்ட பையன் சார் இந்த காளி
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |