ஒரு துளி தண்ணீர் கூட சிதறாத ரயிலின் சொகுசு பயணம்

பெங்களூரு – மைசூரு ரயில்பாதையில் ரூ.40 கோடி செலவில் 130 கி.மீ தூரத்திற்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபட்டன.இப்பணி சமீபத்தில் முடிவடைந்தது.

இதையடுத்து இப்பாதையில் ரயில்பயணம் சொகுசாக உள்ளதா என்பதை உறுதிசெய்வதற்காக ரயில்வே அதிகாரிகள் ஒரு எளிமையான சோதனைமுறையை கையாண்டனர்.

அதாவது ஒருகண்ணாடி டம்ளரில் ததும்பும் அளவுக்கு தண்ணீர் நிரப்பி ஒரு ஓடும்ரயிலில் ஒரு மேஜையின் மேல் வைக்கப்பட்டது. ரயில் மொத்த தூரத்தையும் அதிவேகமாக கடந்து பயணித்தது. ஆனால் அந்தடம்ளரில் இருந்து ஒருதுளி தண்ணீர் கூட சிதறவில்லை.

மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்தவீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பெருமிதம் தெரிவித்துள்ளார். பெங்களூரு மற்றும் மைசூரு இடையே ரயில்பாதையில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகளின் முடிவுகளை பாருங்கள் என பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...