சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் – (1) உடல் குறைபாடு ( Structural Abnormality). இதனை 18-20 வாரத்தில் Detailed Scanning மூலம் அறியலாம். (2) உடற்கூறு குறைபாடு (Chromosomal Abnormality). இதனைச் சுமார் 12 வாரங்களில் “Chorion Villus Sampling” (CVS) என்ற முறையில் கண்டுபிடிக்கலாம்.
You must be logged in to post a comment.
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
3carbide