இவரை உங்களுக்குத் தெரிந்திருந்தால் எழுந்துநின்று சல்யூட் செய்துவிடுங்கள்

* இவரை உங்களுக்குத் தெரிந்திருந்தால் உடனே எழுந்துநின்று சல்யூட் செய்துவிடுங்கள். !

* பிறப்பால் பிராமணன் வீரத்தால்சத்திரியன் அறிவால் சாணக்கியன்,

பிரச்சனைகளை தீர்ப்பதில் ராஜதந்திரி .குருதுரோணர். மொத்தத்தில் கிருஷ்ண பரமாத்மா.!

* இந்தியாவின் தனித்தன்மை வாய்ந்த தன்னிகரற்ற வைரம். !

* உத்தரகாண்ட் காவாலியில் பிறந்தவர். அப்பாராணுவத்தில் பிரிகேடியர்.

* 1968 ல் IPS முதலிடம் / கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரி /

* பாகிஸ்தான் ராணுவத்தில் மார்ஷல் பதவி பெற்று 6 ஆண்டுகளும் அரும்பாடுபட்டு இந்தியாவுக்காக உளவுத்துறையில் வேலைகளை பார்த்தார் .

* 1987ல் காலிஸ்தான் பயங்கரவாதத்தின் போது, அவர்களுடன் இணைந்து பாகிஸ்தான்ஏஜென்டாக தர்பார் சாகிப்புக்கு உள்ளேயே வந்துவிட்டார் .

பயங்கரவாதிகளின் தகவல்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு. BLACK THANDER OPRATION கருப்பு இடிமூலம் வெற்றிகரமாக நிறைவேற்றினார்.

* 1988 கீர்த்தித் சக்கரபெற்ற ராணுவ வீரர் இவர் மட்டுமே ஒருவர்தான்.!( இந்திய ராணுவத்தில்.)

* அசாம் பயங்கரவாதிகளுடன் கூடவே தங்கியிருந்து அவர்களின் குழுக்களை அடித்து நொறுக்கி தள்ளினார்.

* 1999 விமானக் கடத்தலின் போது பயணிகளைக் காப்பாற்ற தீவிரவாதிகளுடன் பேசி
சமயோசிதமாக தீர்வுகண்டார்.

மிக நெருக்கடியான நேரங்களில் அவரது அவசரமான தீர்வுகள் தேசத்தை பலவிதங்களில் காப்பாற்றியுள்ளது.

* அஜித் டோவலின் பராக்கிரம் காரணமாக அவர் தேசியபாதுகாப்பு ஆலோசகராக மோடி அவர்களால் நியமிக்கப்பட்டார்.

* RAW பாகிஸ்தானில் மீண்டும் ஆரம்பித்து அதனால் பாகிஸ்தானின் கேவலமான விஷயங்களை சர்வதேசப்பிரச்சனை ஆக்கினார் .

* ஈராக்கில் Isis தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு சிக்கியிருந்த 45 செவிலியர்களை மீட்க ஈராக்கிற்கு சென்றார்.

நமது கிருத்துவ சகோதரிகளை கற்பழிப்பு எந்தபாதிப்பும் இல்லாமல் மீட்டு வந்தது புதியசாதனை.இதற்காக ஜனாதிபதி விருதுபெற்றார்.

* 2015 ல் மியான்மருக்குள் புகுந்து ஏறிஅடித்து 50 தீவிரவாதிகளை கொன்றுகுவித்து அமைதியை நிலைநாட்டி விட்டுத் திரும்பினார்.

* நாகலாந்து தீவிரவாதிகளுடன் இவர் கலந்துபேசி ஆயுதங்களை ஒப்படைக்க வைத்து அமைதியை நிலைநாட்டியது பெரியவரலாற்று சாதனை.

* உலக முஸ்லிம் நாடுகளில் இருந்து பாகிஸ்தானை உடைத்து தள்ளிவிட்டார்.

இந்தியாவின் பாதுகாப்புகொள்கை என்பது மிகவும் ஆக்ரோஷமானது என்பதை நிலைநாட்டினார் .

* பாகிஸ்தான் ராணுவத்தை பகிரங்கமாக விலைபேசி வருகிறார்.

* 1971 முதல் 2021வரை அவர் நிகழ்த்திய சாதனைகள் ஆபரேஷன்கள் ஈடு இணையற்றது.

* விவேகானந்தர் இந்து இளைஞர் மன்றத்தினை நிறுவினார், அன்று டெல்லியை வெல்வோம் என்றார் பாஜிராவ், இன்று இஸ்லாமாபாத்தை வெல்வோம் என்கிறார்.

அஜித் டோவல் .!

* டெல்லிக்கான அமைதி பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது .

* அஜித் தோவல் சார் உங்களின் அர்ப்பணிப்பைப் பார்த்து தேசமே பெருமைப் படுகிறது .

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.