தேசிய ஊரக_சுகாதார திட்டம் மோசடிதொடர்பாக இந்த திட்டத்தின் மேலாளர் சுனில்வர்மாவிடம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வந்தது.
இந்த விசாரணையில் ஜன.4ந்தேதி சிபிஐ. தரப்பில்
இவரிடம்_கேள்விகள் கேட்கபட்டன. இதைதொடர்ந்து அவரது வீட்டில் தன்னைதான் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரை உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து ள்ளனர்.
இந்தமுறைகேடு வழக்கில் சம்மந்தபட்டவர்கள் இதுவரை 4 பேர் தற் கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.