சி.பி.ராதாகிருஷ்ணன் வரலாறு

திருப்பூர் மாவட்டம் ஷெரீப் காலனியில் வசித்துவரும் இவர் 1957 ம் ஆண்டு பிறந்தவர். 1978 ம் ஆண்டு வ உ சிதம்பரம் கல்லூரியில் பிடிஏ பட்டம்பெற்றவர். இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவியும், ஹரி சஷ்டி என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

ஆரம்பத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பில், ‘ஜில்லா காரியவாக்’ பொறுப்பில் இருந்துள்ளார். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு,1998 ம் ஆண்டு முதன் முறையாக கோவை தொகுதியில் எம்.பி., ஆக தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது அதிமுக கூட்டணியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட இவர் 2 லட்சம் ஓட்டுவித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.13 மாதங்களில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்த பிறகு பிறகு 1999ம் ஆண்டு நடந்த லோக்சபா கோவை தொகுதியில் இவர் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ராதாகிருஷ்ணன் முயற்சியால், கோவைக்கு சி.ஆர்.பி.எப் .( மத்திய ரிசர்வ் படை ) , ஆர்.ஏ. எப்., ( மத்திய அதி விரைவு போலீஸ் ) படை அமைப்புகள் வந்தன.

2003 முதல் 2007 வரை தமிழக பா.ஜ., தலைவராக பதவிவகித்துள்ள இவர், தேசிய செயற் குழு உறுப்பினராகவும உள்ளார். 2016 முதல் 2019 வரை மத்திய கயிறு வாரிய தலைவ ராகவும் இருந்துள்ளார். கேரள மாநில பாஜக ., பொறுப் பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...