நாடுமுழுவதும் ரயில் சரக்கு கட்டணம் உயர்த்தபட்டுள்ளது. சரக்குகளை பொருத்தவரை , 15 லிருந்து 35 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தபட்டுள்ளது . சிமென்ட் , நிலக்கரிக்கு 18 லிருந்து 24 சதவீதம் வரையும், உணவுபொருள்கள், உரங்களுக்கு 20 லிருந்து 35 சதவீதம் வரையும் கட்டணம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சரக்கு கட்டணத்தை வாபஸ் பெற மோடி வலியுறுத்தியுள்ளார் : இதை வலியுறுத்தி பிரதமர்க்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கடிதம் எழுதியுள்ளார் . இந்தகட்டண உயர்வு, நாடாளுமன்றத்தின் மாட்சிமையை மீறும் செயல் என தெரிவித்துள்ளார் . சரக்கு கட்டண உயர்வு சாதாரண மக்களை நேரடியாக பாதிக்கும் என்று அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் .
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.