உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தும் செயல்படுகிறது.
கோரைக் கிழங்கை உலர்த்தி இடித்துச் சூரணமாக்கிக் காலை மாலை 1 கிராம் வீதம் தேனில் கலந்து சாப்பிட, புத்திக் கூர்மை, தாதுவிருத்தி, பசித்திவனம், உடற்பொலிவு உண்டாகும்.
கோரைக் கிழங்கை குடிநீர் செய்து காய்ச்சிய பாலுடன் சேர்த்து மோராக்கி அதில் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க பசியின்மை, செரியாமை குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
You must be logged in to post a comment.
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
2snowstorm