சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவின் அழைப்பை ஏற்று பிரதமர்நரேந்திர மோடி, அரசுமுறைப் பயணமாக பண்டார்செரி பெகாவான் நகருக்கு இன்று சென்றடைந்தார்.
புருனேவுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். இந்தியா புருனே இடையேயானதூதரக உறவுகள்40 ஆண்டுகள்நிறைவடைவதை முன்னிட்டுஇது பிரதமரின் வரலாற்றுசிறப்புமிக்க பயணமாகும்.
பண்டார் செரி பெகாவான் வந்தடைந்தபிரதமருக்கு, சம்பிரதாயமுறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. புருனே பிரதமர்அலுவலகத்தின் பட்டத்து இளவரசரும், மூத்த அமைச்சருமான மேதகு இளவரசர் ஹாஜி அல்-முஹ்தாதீ பில்லா பிரதமரை அன்புடன் வரவேற்றார்.
இந்தியாவின் கிழக்கு கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக்தொலைநோக்கு ஆகியவற்றில் புருனே முக்கிய கூட்டாளியாக உள்ளது. இந்தியாவும், புருனேயும்இருதரப்பு மற்றும் பலதரப்பு விவகாரங்களில் பரஸ்பர மரியாதை மற்றும்புரிந்துணர்வு கொண்ட நட்புறவைக் கொண்டுள்ளன. இரு நாடுகளும் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தால் ஆயிரம் ஆண்டுகள் தொடர்பைக் கொண்டுள்ளன.
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |