தேசபக்தியுடன் தொலைநோக்கு பார்வை கொண்டவர் – பிரதமர் மோடி புகழாரம்

தேசபக்தியுடன் தொலைநோக்கு பார்வை கொண்டவர் பாரதியார் என பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.

பாரதியாரின் 143வது பிறந்தநாளான இன்று, டில்லியில் அவரது படைப்புகளின் தொகுப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். தொகுப்பில் பாரதி எழுத்துகளின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: தமிழ்ப்பெரும் கவிஞரும், சுதந்திர போராட்ட வீரருமான பாரதியாரின் பிறந்தநாளை இன்று நாடு கொண்டாடுகிறது. பாரதியின் நூல் தொகுப்பை வெளியிடுவதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.பாரதியாரின் 143வது பிறந்தநாளான இன்று, டில்லியில் அவரது படைப்புகளின் தொகுப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். தொகுப்பில் பாரதி எழுத்துகளின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: தமிழ்ப்பெரும் கவிஞரும், சுதந்திர போராட்ட வீரருமான பாரதியாரின் பிறந்தநாளை இன்று நாடு கொண்டாடுகிறது. பாரதியின் நூல் தொகுப்பை வெளியிடுவதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.

இந்த தொகுப்பு ஆராய்ச்சி அறிஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தின் கவுரவம் மகாகவி பாரதியார். தேசபக்தியுடன் தொலைநோக்கு பார்வை கொண்டவர் பாரதியார். பாரதியாரின் இலக்கியப் படைப்புகள் தமிழ் மொழியின் அரிய பொக்கிஷம். நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் பாரதியாரின் தொலைநோக்கு பார்வை தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தேசபக்தியுடன் தொலைநோக்கு பார் ...

தேசபக்தியுடன் தொலைநோக்கு பார்வை கொண்டவர் – பிரதமர் மோடி புகழாரம் தேசபக்தியுடன் தொலைநோக்கு பார்வை கொண்டவர் பாரதியார் என பிரதமர் ...

பிரதமரின் கிராமப்புற சாலை இணைப ...

பிரதமரின் கிராமப்புற சாலை இணைப்பு திட்டம் வறுமை நிலையை  குறைப்பதற்கான  உத்திசார் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மத்திய ...

தேசிய மனித உரிமைகள் தினம்

தேசிய மனித உரிமைகள் தினம் ஐக்கிய நாடுகள் சபையால் 1948-ம் ஆண்டு இதே நாளில் மனித ...

பாரதியாரின் முழு படைப்புகளை ப் ...

பாரதியாரின் முழு படைப்புகளை  ப்ரதமே வெளியிட்டார் மாபெரும் தமிழ்க் கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய ...

கிராமப்புற பகுதிகளில் அனைவருக ...

கிராமப்புற பகுதிகளில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு கிராமப்புறப் பகுதிகளில் "அனைவருக்கும் வீடு" என்ற நோக்கத்தை நிறைவு ...

6- மாதத்திற்குள் திருமாவளவன் அண ...

6- மாதத்திற்குள் திருமாவளவன் அணி மாறுவாரா? தமிழிசை கேள்வி 6 மாதத்திற்குள் ஆதவ் அர்ஜூனா மனம் மாறுவாரா அல்லது ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...