கிராமப்புற பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் 1.5 லட்சம் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்கள் கொண்ட லாஜிஸ்டிக் மையமாக இந்திய அஞ்சல்துறை மாற்றப்பட திட்டம் உருவாக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா மீதான நம்பகத்தன்மை உலகளவில் உயர்ந்துள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சமச்சீரான அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த பட்ஜெட் இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட 10 அம்சங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் 1.5 லட்சம் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்கள் கொண்ட லாஜிஸ்டிக் மையமாக இந்திய அஞ்சல்துறை மாற்றப்பட திட்டம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |