பாகிஸ்தான் இந்தியாவுக்கு போட்டியாக இன்று அணு ஆயுத ஏவுகணைசோதனையை நடத்தியது. இந்தியா 6 நாட்களுக்கு முன்பு 'அக்னி-5' ஏவுகணை_சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த ஏவுகணை ஒரு_டன் எடைகொண்ட அணு ஆயுதங்களை சுமந்துசென்று, 5,000 கிமீ. தூர இலக்கை தாக்கி_அழிக்கும் திறன் படைத்தது.
இந்நிலையில் இந்த ஏவுகணை சோதனை சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாங்களும் இந்தியாவுக்கு போட்டியாக ஏவுகணைசோதனை நடத்துவோம் என பாகிஸ்தான் 3 நாட்களுக்கு முன்பே ஏட்டிக்கு போட்டியாக பேட்டி கொடுத்திருந்தது .
இதை தொடர்ந்து பாகிஸ்தான் இன்று ஏவுகணைசோதனை நடத்தியது. 'ஹாட்ப்-4' என பெயரிடபட்டுள்ள புதிய ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.