பீஹாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
* பாட்னாவில் உள்ள ஐ.ஐ.டி., விரிவுபடுத்தப்படும்.
* பீஹாரில் உணவு பதப்படுத்துதல் தேசிய நிறுவனம் அமைக்கப்படும்.
* பீஹார் மாநிலத்திற்கு என்று பிரத்தேக நீர் பாசன திட்டங்கள் உருவாக்கப்படும்.
* 3 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |