ஆப்கானிஸ்தான் அமைதி குழுவின் மூத்த தலைவர் அர்சலா ரஹ்மானி வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, காரில் வந்த மர்மநபர்களால் சுட்டு கொல்லப்பட்டார் . உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் குண்டு அவரது இதயத்தை துளைத்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை .
ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தலிபான் ஆட்சியில், ரஹ்மானி உயர்கல்வி துறை அமைச்சராக பதவிவகித்தார். பிறகு தலிபான்களின் வீழ்ச்சிக்கு பிறகு அதிபர் கர்சாயின் கட்சியில் சேர்ந்து பணியாற்றி வந்தார் .
சமீபத்தில்தான் தலிபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையை ரஹ்மானி தீவிரபடுத்தினர் . இந்நிலையில் ரஹ்மானி தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார் ,
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.