நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.
கருந்துளசி இலையைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து சங்களவு குழந்தைகளுக்குக் கொடுத்துவர அஜீரணம், அஜீரண வயிற்றுப் போக்குக் குணமாகும்.
கருந்துளசி இலை 9 எண்ணிக்கையில் மென்று தின்றுவிட்டு ஒரு மூடி முற்றின தேங்காயை நைவாக மென்று தின்னக் கொடுக்க தேள் கொட்டு நஞ்சு முறியும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.