இந்தியா வலிமையை நிரூபித்துள்ளது: அஜ்மீர் தர்கா தலைவர் சையத் நஸ்ருதீன்

”இந்தியா வலிமையை நிரூபித்துள்ளது” என புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா தலைவர் சையத் நஸ்ருதீன் தெவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவின் பரம்பரை அறங்காவலர் சையத் நஸ்ருதீன் சிஷ்டி கூறியதாவது: இன்று, இந்தியா தனது வலிமையை நிரூபித்துள்ளது. அனைத்து ராணுவ வீரர்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன்.

மேலும் அரசாங்கத்திற்கும் நன்றி கூறுகிறேன். நாட்டு மக்களின் கவலையை புரிந்து கொண்ட பிரதமர் மோடிக்கு நான் நன்றி கூறுகிறேன். பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.

பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம். நமது கலாசாரத்தில் சிந்தூருக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. இன்று, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து பழிவாங்கிவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர் மௌலானா காலித் ரஷீத் பிராங்கி மஹாலி கூறியதாவது: இந்திய ராணுவப் படைகளுக்கு நான் வாழ்த்துச் சொல்ல விரும்புகிறேன். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, நாடு ஒரு பெரிய செய்தியை வழங்கியுள்ளது, அனைவரும் பொருத்தமான பதிலடிக்கு காத்திருந்தனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்திய விதத்தைப் பார்த்து, ராணுவத்தை வாழ்த்துகிறேன். பயங்கரவாதம் அதன் வேர்களிலிருந்து அழிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம், என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...